25+ Tamil vidukathaigal with answers | தமிழ் விடுகதைகள்

Tamil Vidukathaigal | விடுகதைகள்:

Tamil vidukathaigal with answers


                    Hello everyone!!! In this article I have given 50+ Tamil vidukathaigal. In this vidukathaigal game most famous from before 2000s. After lunching mobiles no one play this game. This viduthaigal game build culture, Knowledge and thinking power. So guys share your friend and family.

25+ Vidukathaigal with answers:

  1. அள்ள முடியும் அனால் கிள்ள முடியாது அது என்ன?

    ANSWER: தண்ணீர் 

  2. வெட்டிக்கொள்ளவன் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

    ANSWER
    : கத்திரிக்கோல் 

  3. அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்? 

    ANSWER
    : நாக்கு 

  4. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கி கிடப்பாள் அவன் யார்?

    ANSWER
    : துடைப்பம் 

  5. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைத்தாம் மண்டபம் அது என்ன?

    ANSWER
    : தேன்கூடு 

  6. படுத்து தூங்கினால் கண் முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும்?

    ANSWER
    :  கனவு 

  7. விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?

    ANSWER: உலக்கை 

  8. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியோரை சீரழிப்பாள் அவள் யார்?

    ANSWER: மீன் வலை 

  9. அரசன் ஆளாத கோடைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவு காவல் காரன் ஒருவன் அவன் யார்?

    ANSWER: சூரியன், சந்திரன்.

  10. நான் பார்த்தால் அவன் பார்ப்பான். நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?

    ANSWER: கண்ணாடி 

  11. கடிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும் தான்?

    ANSWER: வெங்காயம்   

  12. தொப்பி போட்ட காவல்காரன் உரசி விட்டால் சாம்பல் ஆவன் யார்?

    ANSWER: தீக்குச்சி 

  13. ஊர் சுற்றக் கூட வருவான் ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான். அவன் யார்?

    ANSWER: செருப்பு 

  14. தொட்டு விட்டால் எதுவும் இல்லை, அரைத்து விட்டால் சிவந்து விடுவான் அவன் யார்?

    ANSWER: மருதாணி 

  15. பாட்டி வீடு தோட்டத்தில் தோன்கின்ற பம்புகள் அது என்ன?

    ANSWER: புடலங்காய்கள்

  16. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கும், பச்சை பாவாடை கேட்டதாம் அது என்ன?

    ANSWER: பச்சை கிளி 

  17. கீழே ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி நிற்கிறது அது என்ன?

    ANSWER: இளநீர்

  18. சேற்றுக்குள்ளே வாழுபவனுக்கு ஆகாயத்தில் நண்பனாம் அது என்ன?

    ANSWER: தாமரை 

  19. வண்ணப்பட்டு சேலைக்காரி, நீலவண்ண ரவிக்கை காரி அது என்ன?

    ANSWER
    : மயில் 

  20. உரச உரச குழைவான், பூச பூச மணப்பான்?

    ANSWER: சந்தனம்

  21. கிண்ணம் போல பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும் அது என்ன?

    ANSWER: பூசணிக்காய்

  22. கரைந்து போகுதே வெள்ளி தட்டு அது எது?

    ANSWER: தேய்பிறை நீலா 

  23. விடிய விடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம். அது எது?

    ANSWER: கடிகாரம்.

  24. வேலைக்கார வீரன் சுட்டு போட்டால் நெருங்கி விடுவான்

    ANSWER: அப்பளம்

  25. வனத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் இது அது என்ன?

    ANSWER: விமானம்.

    Share your friends for this Tamil riddles post. Kids are most liked this Tamil vidukathaigal game. Tamil vidukathaigal is most helping to develop of thinking knowledge. 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post